📍 காஞ்சிபுரம் | 20.09.2025
மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 04 ஏரிகளின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் (e-tenders) வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முக்கிய விவரங்கள்
- ஒப்பந்தப்புள்ளி பெறும் காலம்: 22.09.2025 முதல் 08.10.2025 வரை
- ஒப்பந்தப்புள்ளி முறை: இரு உறை முறை (Two Cover System)
- தொடர்பு அலுவலகம்:
மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை,
உதவி இயக்குநர் அலுவலகம்,
காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு:
🌐 www.tntenders.gov.in
📞 தொடர்புக்கு: 8489189720
📧 மின்னஞ்சல்: adfmnkpm@gmail.com