சென்னையில் உள்ள Bharat Electronics Limited (BEL) நிறுவனம் Trainee Engineer-I பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் – 610
- Electronics – 301
- Mechanical – 186
- Electrical – 79
- Computer Science – 44
கல்வித் தகுதி:
👉 BE / B.Tech / B.Sc Engineering (சம்பந்தப்பட்ட பிரிவுகள்)
வயது வரம்பு:
👉 28 வயதிற்குள் (OBC – +3 ஆண்டுகள், SC/ST – +5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் – +10 ஆண்டுகள்)
சம்பளம்:
- 1ம் ஆண்டு – ₹30,000
- 2ம் ஆண்டு – ₹35,000
- 3ம் ஆண்டு – ₹40,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு (Interview)
விண்ணப்பிக்கும் முறை:
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Link
விண்ணப்பக் கட்டணம்:
- General/OBC/EWS – ₹177
- SC/ST/PwD – கட்டணம் இல்லை
கடைசி தேதி: 07.10.2025