தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) அளிக்கப்பட உள்ளது.
தகுதிகள் :
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
கல்வி :
வயது வரம்பு :
18 முதல் 25 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். Age of the candidate should be 18 to 25 only
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் https://tahdco.com/ பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
Core Technical Placement Program – Registration
Apply Now – Core Technical Placement
.png)
