📢 டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!
உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவலர் (Court Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
முக்கிய விவரங்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை: 30- Thirty (30) posts of Court Master (Shorthand) [UR – 16, SC – 04, ST – 02 and OBC (NonCreamy Layer) - 08]
கல்வித் தகுதி:
- ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு (Bachelor’s Degree)
- சுருக்கெழுத்து தட்டச்சு (Shorthand & Typing) அறிவு
- குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்
- 30 முதல் 45 வயது வரை
- மத்திய அரசு விதிகளின்படி SC / ST / OBC / மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு உண்டு
சம்பளம்: 
- ரூ. 67,700 (மற்ற சலுகைகள் உடன்)
தேர்வு செய்யப்படும் முறை
- எழுத்துத் தேர்வு
- சுருக்கெழுத்து தட்டச்சுத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
- ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
👉Click here உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.sci.gov.in/
- விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு – ரூ. 1500,
 SC / ST / OBC / மாற்றுத்திறனாளிகள் – ரூ. 750
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 Sep 2025 (11:55 PM)
📌 முக்கிய குறிப்பு
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
.png)
