நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd) நிறுவனத்தில், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் (Health Inspector) பணியிடங்களுக்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் இப்பதவிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பணியின் பெயர் - சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலிப்பணியிடங்கள் - 16
மொத்தம் 16 இடங்கள்
- பொதுப்பிரிவு – 7
- பொருளாதார பின்தங்கியவர்கள் – 1
- OBC – 5
- SC – 3
வயது வரம்பு (01.09.2025 படி)
- பொதுப்பிரிவு: 30 வயது வரை
- OBC: 33 வயது வரை
- SC: 35 வயது வரை
- ST: 30 வயது வரை
கல்வித்தகுதி
- 12ஆம் வகுப்பு தேர்ச்சி
- சுகாதாரம் மற்றும் தூய்மை பாடப்பிரிவில் டிப்ளமோ
- குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் அவசியம்
சம்பள விவரம்
- மாதம் ரூ.38,000 தொகுப்பூதியம்
- கூடுதலாக மருத்துவ வசதி, PF, விடுப்பு, தங்குமிடம் வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை
- எழுத்துத் தேர்வு (100 மதிப்பெண்கள்)
- பொது அறிவு
- Logical Reasoning
- Numerical Ability
- முக்கிய பாடம்
- Cut-off மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு
- Negative marks இல்லை
- தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு → 3 ஆண்டு பணி நியமனம்
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பிக்க: NLC Careers Website↗
கட்டணம்:
பொது பிரிவு: ரூ.486
- SC/ST/மாற்றுத்திறனாளி/முன்னாள் ராணுவத்தினர்: ரூ.236
- விண்ணப்பக் கடைசி நாள்: 06.10.2025
- ஆன்லைன் சமர்ப்பிக்கும் கடைசி நாள்: 07.10.2025
தேவையான சான்றிதழ்கள்
- பிறப்பு சான்றிதழ்
- ஆதார் அட்டை
- 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- டிப்ளமோ சான்றிதழ்
- அனுபவ சான்றிதழ்
- தமிழ் வழி பயின்ற சான்று
- சமூக சான்றிதழ்
- மாற்றுத்திறனாளி / முன்னாள் ராணுவ சான்றிதழ் (இருப்பின்)
முக்கிய தேதிகள்
-
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 15.09.2025
-
விண்ணப்ப பதிவு & கட்டண செலுத்த கடைசி நாள்: 06.10.2025
-
ஆன்லைன் சமர்ப்பிப்பு கடைசி நாள்: 07.10.2025
நெய்வேலியில் செயல்படும் NLC India Ltd, தமிழ்நாட்டின் முக்கிய மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இது பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள "06-09-2025 Detailed Advertisement" கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்...