காஞ்சிபுரம், ஆகஸ்ட் 22, 2025 –
தகுதியான விண்ணப்பதாரர்கள், பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகளைச் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.
📌 விண்ணப்ப விவரங்கள் மற்றும் படிவத்தை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
✅ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம்,
முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம்.
என்ற முகவரியில் 04.09.2025 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.