காஞ்சிபுரம், ஜூலை 20:
இசைப்பள்ளி விவரம்:
- பள்ளி முகவரி: கோட்டைக்காவல் கிராமம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் - 631502
- பள்ளி நிர்வாகம்: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை
- பயிற்சி நேரம்: திங்கள் முதல் வெள்ளி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
- பயிற்சி காலம்: மூன்று ஆண்டுகள் சான்றிதழ் பாடநெறி
கல்வி மற்றும் கலைப்பிரிவுகள் (7 பிரிவுகள்):
- குரலிசை
- நாதஸ்வரம்
- தவில்
- தேவாரம்
- பரதநாட்டியம்
- வயலின்
- மிருதங்கம்
சேர்க்கை விவரங்கள்:
- சேர்க்கைக்கு வரையறுக்கப்பட்ட வயது: 13 முதல் 25 வயது வரை
- முதலாம் ஆண்டு கட்டணம்: ரூ.350
- இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணம்: ரூ.325
10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்புக்கு இணையான அரசு சான்றிதழ்
தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு வாய்ப்பு
திருக்கோயில்களில் பணிபுரிய அறநிலையத்துறையின் வாயிலாக வாய்ப்பு
விண்ணப்பம் பெற:
-
தொடர்பு: நா. ரமணி, தலைமை ஆசிரியர்
-
முகவரி: மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் – 631502
-
தொலைபேசி: 94425 72948
ஆட்சியர் அறிவுறுத்தல்:
தமிழகத்தின் பாரம்பரிய கலையை பாதுகாக்கும் இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Kanchipuram News, Government Music School, Student Admission 2025, Tamil Nadu Arts and Culture, Varisai Kalvi Thittam, Free Scholarship Scheme, Traditional Tamil Arts, Music and Dance Education, Kanchipuram District Collector News, Naadaswaram Thavil Bharatanatyam Training, Students Welfare Scheme, Tamil Nadu Government Schemes