இம்முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
முகாம் விவரங்கள்:
- ஆண் விண்ணப்பதாரர்கள்:02.09.2025, காலை 04:00 மணி
- பெண் விண்ணப்பதாரர்கள்:05.09.2025, காலை 05:00 மணி
- இடம்:📍 8 Airmen Selection Centre, Air Force Station, Tambaram, Chennai – 600046
🎓 தகுதிகள்:
-
கல்வி தகுதி:
-
12ஆம் வகுப்பிற்கு சமமான தேர்ச்சி
-
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்
-
ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் கட்டாயம்
-
-
வயது வரம்பு:
-
குறைந்தபட்சம் 17½ வயது, அதிகபட்சம் 21 வயது
-
🌐 இணையதள விவரங்கள்:
-
மேலும் விபரங்களை அறிய:
📣 மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்:
இந்த வளர்ந்துகொண்டிருக்கும் பாதுகாப்புத் துறையில் சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள், இந்த வாய்ப்பை தவறவிடாமல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
Keywords : Indian Air Force Recruitment / Agniveer Vayu 2025 / Agnipath Scheme / Tamil Nadu Government Jobs / Kanchipuram District News / Central Govt Defence Jobs / Military Career India / Airmen Selection Chennai / Youth Employment Opportunity / Government Job Fair / Women in Defence / Indian Defence Services / Agnipath Vayu Eligibility 2025 /