பயிற்சி வகை: நில அளவை உரிமம் (Survey Licence) பெறுவதற்கான 3 மாத பயிற்சி
தகுதி பெற்றவர்கள்:
- B.E. (Civil Engineering)
- B.E. (Geo – Informatics)
- M.Sc. (Geography)
- M.Sc. (Earth Remote Sensing and Geo – Information Technology)
- Diploma in Civil Engineering
- National Trade Certificate in the Trade of Surveyor (NCVT)
- Certificate in Army Trade Surveyor (Field) issued by Madras Engineering Group
பயிற்சி காலம்: 3 மாதங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் https://tnlandsurvey.tn.gov.in இணையதளத்தில் கிடைக்கும்.
- தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.09.2025
👉 நில அளவை உரிமம் பெற்றவர்கள் அரசுத்துறை, தனியார் துறை மற்றும் சுயதொழில் வாய்ப்புகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற முடியும்.