மதுரையில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS Madurai) தற்காலிக (Project) பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விபரம்
- பணி பெயர்: Project Technical Support II
- மொத்த காலியிடங்கள்: 10
- சம்பளம்: மாதம் ரூ.20,000 – ரூ.24,000 வரை
🎓 கல்வித் தகுதி
- அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் DMLT / MLT தகுதி உடையவராக இருந்து குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பி.எஸ்சி (B.Sc) பட்டம் (பொது சுகாதாரம் / மருத்துவ சமூகப் பணி / நர்சிங் / எம்.எல்.டி / சமூகவியல் / உளவியல் / மருந்தியல் / ஊட்டச்சத்து / உணவுமுறை / உயிர்வேதியியல் / நுண்ணுயிரியல் / சுகாதார அறிவியல் / வேதியியல் / இயற்பியல் / புள்ளியியல் போன்ற துறைகளில்)
- அதனுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
⏳ வயது வரம்பு
- அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்
சலுகைகள்:
SC/ST – 5 ஆண்டுகள்
🧾 தேர்வு முறை
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- நேர்முகத் தேர்வுக்கான தேதி மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
📄 பணியின் தன்மை
- ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு வேலை.
- தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
💻 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம்: 👉 www.aiimsmadurai.edu.in
விண்ணப்பிக்கும் போது:
- சமீபத்திய புகைப்படம் இணைக்கவும்.
- தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றெப்பம் செய்து ஒரே PDF ஆக இணைக்கவும்.
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 17 அக்டோபர் 2025
மேலும் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள Project Technical Support II - Vacancy Notification லிங்க்-ஐ கிளிக் செய்யவும் 👇
🧾 Project Technical Support II - Vacancy Notification
All India Institute of Medical Sciences (AIIMS) Madurai has released an official notification for ICMR – Project Technical Support II recruitment. Candidates can download the full notification PDF below for eligibility, application details, and important dates.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇