புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – Advt.14/25
பொதுத்துறையைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி (NTPC) நிறுவனம், Executive Trainee (Human Resources) பிரிவில் மொத்தம் 15 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
📌 பணியிட விவரங்கள்
- பணி: Executive Trainees (Human Resources),
- மொத்த காலியிடங்கள்: 15
- சம்பளம்: ரூ.40,000 – 1,40,000 (மாதம்)
- வயது வரம்பு: 9.9.2025 தேதியின்படி அதிகபட்சம் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்
🎓 கல்வித்தகுதி
- ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 65% மதிப்பெண்களுடன் கீழ்கண்ட பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ (PG Diploma/MBA/Equivalent) பெற்றிருக்க வேண்டும்:
- Human Resource Management
- Industrial Relations
- Personnel Management
📝 தேர்வு செய்யப்படும் முறை
- 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு 
- 
நேர்முகத் தேர்வு 
💰 விண்ணப்பக் கட்டணம்
- 
பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.500 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்) 
- 
SC/ST/PwBD பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை 
🌐 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 9, 2025
- 
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://careers.ntpc.co.in 
.png)
