ஹைதராபாத்:
இஸ்ரோ (ISRO) கீழ் செயல்படும் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC)-இல் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📌 பணியின் விவரம்:
- Graduate Apprentice (Engineering): 11
- Graduate Apprentice (General Stream ): 30
- Diploma ( Technician Apprentice) : 30
- Diploma in Commercial Practice : 25
மொத்தம்: 96 இடங்கள்
🎓 கல்வித் தகுதி:
- ITI / டிப்ளமோ / டிகிரி
💰 ஊதியம் (Stipend):
- மாதம் ரூ. 8,000 – 9,000
📝 தேர்வு முறை:
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
🌐 விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (Online)
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
📅 கடைசி நாள்: 11.09.2025
👉 மேலும் விவரங்களுக்கு: www.nrsc.gov.in OR