இந்திய உளவுத்துறை (Intelligence Bureau) பணியகத்தில் Security Assistant (Motor Transport) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியிட விவரம்
- பணியின் பெயர்: Security Assistant (Motor Transport)
- மொத்த காலியிடங்கள்: 455
- சென்னையில் உள்ள காலியிடங்கள்: 11
கல்வித் தகுதி
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்.
வயது வரம்பு
- 18 முதல் 27 வயது வரை (28.09.2025)
- SC/ST பிரிவுக்கு 5 ஆண்டுகள் தளர்வு.
- OBC பிரிவுக்கு 3 ஆண்டுகள் தளர்வு.
சம்பளம்
- ரூ. 21,700 – 69,100 வரை.
தேர்வு செய்யப்படும் முறை
- எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும்:
- எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு
- 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் (1 மணி நேரம்).
- கேள்விகள் வரும் பிரிவுகள்:
- ஆங்கிலம் (English Language) – 20 கேள்விகள்
- திறனறிதல் (Reasoning Ability) – 20 கேள்விகள்
- கணிதம் (Numerical Ability) – 20 கேள்விகள்
- பொது அறிவு (General Awareness) – 20 கேள்விகள்
- பொதுப் பாடம் (General Studies) – 20 கேள்விகள்
விண்ணப்பிக்கும் முறை
- ஆன்லைனில் விண்ணப்பிக்க: www.mha.gov.in↗
விண்ணப்பக் கட்டணம்
- தேர்வுக் கட்டணம்: ரூ. 100
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550
- விலக்கு: SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள்.
முக்கிய தேதி
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2025
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்...    
👉 Click Here to Access Important Links Below Buttons 👇
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
.png)