இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்
Drone Manufacturing Assembly Test & Flying Training :
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு
- ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்கவேண்டும்.
- வயது வரம்பு : 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
Embedded Sensor Testing Program, Core Tech Placement program :
எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு
- 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும்,
- ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் https://tahdco.com/ பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
Chennai: Free Drone & Tech Training for SC/ST Youth – Tahdco Initiative
Chennai :
The training programs include:
- Drone Manufacturing, Assembly, Testing & Flying
- Embedded Sensor Testing Program
- PCB Designing Program
- Core Tech Placement Program (for engineering graduates)
Eligibility
- Applicants must belong to Adi Dravidar or Tribal communities.
- For Drone Manufacturing & Flying: Any degree holders aged 18–35.
- For Embedded Sensor, PCB Design & Core Tech Placement: Candidates with Engineering degree or Diploma, aged 18–35.
- Annual family income must be below ₹3 lakhs.
Facilities
- Hostel and food expenses will be fully covered by TAHDCO.
- Applications can be submitted online at https://tahdco.com/
District Collector Mrs. Kalaichelvi Mohan, IAS, urged eligible youth to apply and benefit from this unique opportunity.