காஞ்சிபுரம் :
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு :
தொழிற்பிரிவு | பயிற்சி காலம் | கல்வித் தகுதி | வயது குறிப்பு |
---|---|---|---|
Mechanic Electric Vehicle | 2 ஆண்டுகள் | 10ம் வகுப்பு தேர்ச்சி | குறைந்தபட்ச வயது இல்லை |
Industrial Internet of Things (IIOT) Technician | 2 ஆண்டுகள் | 10ம் வகுப்பு தேர்ச்சி | - |
Mechanic Lens & Prism Grinding | 1 ஆண்டு | 10ம் வகுப்பு தேர்ச்சி | - |
Driver cum Mechanic (LMV) | 6 மாதங்கள் | 8ம் வகுப்பு தேர்ச்சி | குறைந்தது 18 வயது |
பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசு நலதிட்ட உதவிகள்:
- பயிற்சி கட்டணம் இல்லை
- பெண் பயிற்சியாளர்களுக்கு (புதுமைப்பெண் திட்டம்) – ரூ.1000/- மாதம்
- ஆண் பயிற்சியாளர்களுக்கு (தமிழ்புதல்வன் திட்டம்) – ரூ.1000/- மாதம்
- அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவித் தொகை – ரூ.750/- மாதம்
- விலையில்லா பாடப்புத்தகங்கள்
- மிதிவண்டி, காலணிகள், 2 செட் சீருடைக்கான துணி மற்றும் தையற்கூலி
- கட்டணமில்லா பேருந்து பயண அட்டை
- விலையில்லா வரைபட கருவிகள், அடையாள அட்டை
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 6 எண்கள்
- மாற்றுச் சான்றிதழ்
- மதிப்பெண் சான்றிதழ்
- ஜாதிச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- ஆதார் அட்டை
- Email ID மற்றும் Cell Phone எண்ணுடன்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:
முகவரி:
முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
சாலவாக்கம்,
உத்திரமேரூர் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி எண்கள்:
- முதல்வர்: 📞 63790 90205
- உதவி பயிற்சி அலுவலர்: 📞 90471 33500, 81248 76478
- உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், காஞ்சிபுரம்: 📞 044-29894560
🎓 தொழில்முறை திறனை மேம்படுத்த விரும்பும் இளைஞர், இளம்பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.